தமிழ் உலகம்

தினம் ஒரு குறள்

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.

தீ நட்பு (குறள் எண்: 819)

பொருளுரை:
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்குக் கனவிலும் துன்பம் தருவதாகும்.
உறுப்பினர் பகுதி
பெருமிதம்