தமிழ் உலகம்

தினம் ஒரு குறள்

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

இல்வாழ்க்கை (குறள் எண்: 44)

பொருளுரை:

          பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து, தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.

உறுப்பினர் பகுதி
பெருமிதம்