தமிழ் உலகம்

தினம் ஒரு குறள்

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.

மன்னரைச் சேர்ந்தொழுதல் (குறள் எண்: 699)

பொருளுரை:
அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர், யாம் அரசரால் விரும்பப்பட்டோம்` என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
உறுப்பினர் பகுதி
பெருமிதம்