தமிழ் உலகம்

தினம் ஒரு குறள்

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

கள்ளுண்ணாமை (குறள் எண்: 930)

பொருளுரை:
ஒருவன் தான் கள் உண்ணாதபோது கள்ளுண்டு மயங்கினவனைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ?
உறுப்பினர் பகுதி
பெருமிதம்