தமிழ் உலகம்

தினம் ஒரு குறள்

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

கனவுநிலையுரைத்தல் (குறள் எண்: 1213)

பொருளுரை:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
உறுப்பினர் பகுதி
பெருமிதம்